Home  |  ஆரோக்கியம்

பெண்களுக்கு பருவமடையும் வயதை குறைக்கிறதா தற்போதைய உணவுகள் !

இன்றைய சூழலில் உள்ள உணவு முறையின் காரணமாகவே, பெண்களின் பருவம் அடையும் வயது வேகமாகக் குறைந்து வருவதாக மருத்துவ வல்லுனர்கள் உறுதிபட கூறுகின்றனர்.பாஸ்ட் புட்  உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளும், பச்சைக் காய்கறிகளை விட அதிகமான இறைச்சி மற்றும் அதிக சத்து உள்ள உணவு முறைகளாலும், பெண்களின் பருவமடையும் வயது விரைவாகக் குறைந்து வருகிறது.கடந்த 1860 ஆம் ஆண்டில் பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது 16.6 என்ற அளவில் இருந்தது. இது 1920ல், 14.6 ஆகவும், 1950ல் 13.1 ஆகவும், 1980ல் 12.5 ஆகவும் குறைந்து கொண்டே வருகிறது.2010ம் ஆண்டில் பெண்களின் பூப்பெய்தும் வயது 10.5 ஆகக் குறைந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் பெண்கள் பூப்பெய்தும் வயது சராசரி 9க்கும் கீழ் குறைந்து வருகிறது.இதுமட்டுமல்ல.இதே சூழ்நிலை நீடித்தால், எதிர்காலத்தில் பெண் குழந்தைகள் 6 வயதில் பூப்பெய்தும் நிலை ஏற்பட்டால் ஆச்சரியத்திற்கு இடமில்லை.இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஏற்படுகிறது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!