Home  |  ஆரோக்கியம்

நரம்புத்தளர்ச்சி - தேங்காய் குரும்பல் மற்றும் பசும்பாலின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia - coconut flower and milk medical properties.)

அறிகுறிகள்:

நரம்புத்தளர்ச்சி.

 

தேவையானவை:

தேங்காய் குரும்பல்,

பசும்பால்.

 

செய்முறை:

தென்னை மரத்தில் வெடிக்காத பாளையிலுள்ள பிஞ்சு தென்னங்காய்களை (தேங்காய் குரும்பல்) பசும்பால் விட்டு நன்றாக அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து காலையும் மாலையும் என 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு  வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!