Home  |  அறுசுவை

கூந்தள் ரோஸ்ட்(squid roast)

தேவையானவை :

 

கூந்தள் மீன் – ஒரு கிலோ

வெங்காயம் – மூன்று

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

சோம்பு –அரை ஸ்பூன் பொடித்தது

பச்சை மிளகாய் – இரண்டு

மஞ்சள் தூள் –அரை ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

இஞ்சி மற்றும் பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி – ஒரு

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு குக்கரில் எண்ணை 3 ஸ்பூன் விட்டு காயவைத்து அதில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி&பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.அதன் பின் தக்காளி ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

2. அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,சோம்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி நன்கு சுத்தம் செய்த கூந்தள் மீனை சேர்க்கவும்.பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்

3.மீன் வெந்திருக்கும் அதிகம் தண்ணீர் காணப்படும்.மூடியைத் திறந்து தண்ணீர் வற்றி ரோஸ்டாக வரும்வரை கொதிக்க விடவும்.சுமார் 10 நிமிடம் வற்றவிட்டால் மிக சுவையான கூந்தள் ரோஸ்ட் தயார்

SQUID ROAST

Ingredients for SQUID ROAST :


Squid Fish - 1 Kg,

Onion - 3,

Curry Leaves - 2 Bunches,

Aniseeds - 1/2 Spoon - Powdered,

Green Chilies - 2,

Turmeric Powder - 1/2 Spoon,

Chillli Powder - 1 Spoon,

Ginger and Garlic Paste - 1 Spoon,

Tomato - 1.


Method to make SQUID ROAST : 


1. First heat 3 spoons of oil in a pressure cooker, then add onions, green chilies and fry them well. Then add ginger garlic paste, tomato and curry leaves. Fry them well. 

2. Add turmeric powder, chilli powder, aniseeds along with them and fry for 5 mins. Then add washed squid fiish and close the lid and allow it to come one whistle. 

3. Open the lid and fry till the water evaporates. When it comes dry turn off the stove.


Tasty Squid fish is ready to eat.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!