|
||||
இக்கான் பக்கார்(Ikkan Bakar) |
||||
![]() |
||||
தேவையானவை :
வவ்வா மீன் -1 பழுத்த மிளகாய் -5 சீனி- அரை டீஸ்ஸ்பூன் எலுமிச்சை சாறு-1 டேபிள்ஸ்பூன் லெமன் -1 மஞ்சள் கிழங்கு-1 துண்டு சின்னவெங்காயம்-3 உப்பு- தேவையான அளவு எண்ணெய்-2 டீஸ்ஸ்பூன்
செய்முறை :
1.முதலில் மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் லேசாக கீறி விடவும்.மிளகாய்,வெங்காயம்,மஞ்சள்,லெமன் ஆகியவற்றை அரைத்து உப்பு எலுமிச்சை சாறு,சீனி கலந்து வைக்கவும். 2.இதனுடன் 1ஸ்பூன் அளவு தனியே எடுத்து வைக்கவும்.மீதமுள்ள கலவையை எண்ணெய் கலந்து மீனின் வயிற்று பகுதியிலும் ,ரெண்டு பக்கமும் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். 3.பார்பிக்யூவில் வைத்து மீனை சுட்டெடுத்து எடுத்து வைத்துள்ள கலவையை டிப்பிங் சாஸாக வைத்து பரிமாறவும். |
||||
![]() |
||||
15 Jul 2015 | ||||
User Comments | |
|
Post your comments |