Home  |  நாட்டு நடப்பு

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? இப்படியெல்லாம்ளி தோனிக்கு நடந்ததா!வெளியான அதிர்ச்சி தகவல்!

கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? இப்படியெல்லாம்ளி தோனிக்கு நடந்ததா!வெளியான அதிர்ச்சி தகவல்!

பி.சி.சி.ஐ கொடுத்த அழுத்தத்தால் தான் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மாதெரிவித்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் மற்றும் டி.20 அணிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்.

இது தோனியின் சொந்த முடிவு என்று கூறப்பட்டது.  ஆனால், தோனி பதவி விலகியது அவரது சொந்த முடிவு இல்லை என்றும் பி.சி.சி.ஐ கொடுத்த அழுத்தமே தோனி விலகியதற்கான காரணம் என்றும் பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரான ஆதித்யா வர்மா கூறியுள்ளார். பி.சி.சி.ஐ.., இணைச் செயலாளர் அமிதாப் சவுத்ரி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தோனி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Reason behind dhoni quit captaincy
  09 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?