Home  |  அறுசுவை

ராயல் தேங்காய் சாதம் (Royal Coconut Rice)

தேவையானவை :

 

சாதம் - 2 கப்

தேங்காய் துருவல் - ½ கப்

சின்ன வெங்காயம் - 4

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

உளுத்தம் பருப்பு - 1 டீஸ் ஸ்பூன்

கடலை பருப்பு - ½ டீஸ் ஸ்பூன்

கருவேப்பில்லை - 1 கொத்து

உப்பு - 1 டீஸ் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ் ஸ்பூன்

முந்திரி - 10

 

செய்முறை

 

1.ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு போட்டு தாளித்து பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.அதன் பின் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

௨.நன்றாக வதங்கிய பிறகு உப்பு ,இஞ்சி சேர்த்து துறுவி வைத்துள்ள தேங்காயினையும் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.கடைசியில் சாதத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.சுவையான தேங்காய் சாதம் ரெடி.

Royal Coconut Rice

Ingredients for Royal Coconut Rice:

 

Boiled Rice-2 Cup

Grated Coconut-1/2 Cup

Small Onion-4

Green Chilly-3

Ginger-1 Small Piece

Black Gram-1 Tsp

Bengal Gram-1/2 Tsp

Curry Leaves-1 Bunch

Salt-1 Tsp

Coconut Oil-2 Tsp

Cashew Nuts-10

 

Procedure to make Royal Coconut Rice:

 

1. Heat oil in a pan, add mustard and let to splutter and then add black gram, bengal gram, cashew nuts and then saute well. Then add chopped onion, green chillies, curry leaves ans fry well. Then add salt, ginger, grated coconut and fry for 3 minutes. Finally add boiled rice and stir well. Royal coconut is ready to serve.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!