Home  |  திரை உலகம்

நீந்தத் தயாராகும் தங்கமீன்கள்!

தனது கற்றது தமிழ் சினிமாவின் மூலம் தனிக்கவனம் பெற்ற இயக்குனர் ராம் இரண்டாவதாக இயக்கியிருக்கும் தங்கமீன்கள் சினிமாவின் முன்னோட்டம் (டீசர்) இன்று பரதேசி படத்துடன் வெளிவருகிறது. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு: படம் பார்த்துவிட்டு  அவர் கண்கலங்கியது; இயக்குனர் ராம் நடித்திருப்பது; நினைவுகளில் இன்னும் நிற்கிற கற்றது தமிழ்; இவைகளனைத்தும் தங்கமீன்களுக்கு பெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்திருக்கிறது. படத்தின் டீசர் யூ டியூப்-இல் வைக்கப்பட்டுள்ளது. மகளுக்கும் தந்தைக்கும் இடையில் மற்றவர்கள் வந்து போவதால் வரும் சுதிபேதங்களைச் சொல்லுகிறபடமாக இருக்கலாம். டீசர் பார்ப்பவர்களின் மெளனத்தை நீண்டதாக்குகிறது. வரவேற்புப்பெற்றுள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்