Home  |  திரை உலகம்

ராவண தேசம் ( Ravana Desam )

ராவண தேசம் ( Ravana Desam )

Movie Name: Ravana Desam ராவண தேசம்
Hero: Ajay Nuthakki
Heroine: Jennifer
Year: 2013
Movie Director: Ajay Nuthakki



ராணுவத்துக்கும், போராளிகளுக்குமான சண்டையில் இருந்து விலகி, இலங்கை தமிழர் பகுதியில் வசிக்கும் தமிழ் இளைஞன் அஜெய், அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு படகு உதவி செய்யும் அஜெய்யே, தன் காதலி ஜெனிபருடன் ஒருநாள் அகதியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய சூழல்! மேலும் சிலருடன் ஒரு படகில் ராமேஸ்வரம் கிளம்பும் அவர்களது படகு எதிர்பாராத விதமாக திசைமாறி செல்கிறது. ஒருசில நாட்களில் முடிய வேண்டிய படகுபயணம் பத்து, பதினைந்து நாட்களுக்கு மேலாக அந்தபடகில் உயிருக்கு போராடும் அகதிகளின் கதைதான் ராவண தேசம்.முரட்டு முகமும் தாடியுமாக இலங்கை தமிழராக அஜெய், பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி கண்ணீர் தமிழர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார். அஜெயின் காதலியாக நந்திதா அலைஸ் ஜெனீபர் படகில் கருகலையும் காட்சிகளில் சத்தம் இல்லாமல் கதறும் இடங்களில் நம்மையும் கண்ணீர் விட வைக்கிறார்.
ஆரம்பகாட்சிகளில் வரும் இலங்கை நிலவரம் நாடகத்தன்மையாக படமாக்கப்பட்டிருக்கும் விதம், நாயகர் அஜெய்யின் கனவில் வரும் போராளி தலைவன் பற்றிய கருத்து தேவை இல்லாத திணிப்பு தேவையில்லாதவை.
சிவனின் இசை, ராம்ராஜின் ஒளிப்பதிவு, அஜெய்யின் இயக்கம், நடிப்பு உள்ளிட்ட ராவண தேசத்தின் பலம்!

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்