Home  |  திரை உலகம்

இயக்குனராக களமிறங்கும் ராம்கி !!

தமிழ் திரையுலகில் சின்னப்பூவே மெல்லப்பேசு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராம்கி. 


இதனை தொடர்ந்து, 'இணைந்த கைகள்', 'கருப்பு ரோஜா', 'வனஜா கிரிஜா', என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் தலை காட்டாமல் இருந்த ராம்கி, மாசாணி, பிரியாணி என்ற படங்களின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ- என்ட்ரி கொடுத்தார்.


இந்நிலையில், தற்போது, தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்க போகிறாராம் ராம்கி. 

 

தான் இயக்கும் முதல்படத்தில், முழுக்க முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைக்க இருக்கிறார். தான் ஏற்கனவே நிறைய வெளிநாட்டு சீரியல்கள் தயாரித்து கொடுத்துள்ளதாகவும், அப்போது கிடைத்த அனுபவத்தின் மூலம் இப்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறியுள்ளதாக கூறுகிறார் ராம்கி. 


தான் இயக்கம் இந்த புதிய படம் இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ராம்கி.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்