Home  |  திரை உலகம்

ஏ.ஆர்.முருகதாஸின் 'ரமணா' ஹிந்தியில் ரீமேக் செய்கிறார் 'ஜெயம் ராஜா'

முன்னாட்களில் பாலிவுட்டிலிருந்து பல படங்கள் தமிழில் ரீமேக்ககியது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. "ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், ‘வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் "ஜெயம்" ராஜா. இவரது முதல் மூன்று படங்களிலும் இவரது தம்பி "ஜெயம்" ரவியே ஹீரோ. இவர் விரைவில் ரமணா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான "ரமணா" படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. "ஜெயம்" ராஜா இயக்கவுள்ள இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோ. ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தில் தமன்னா நடிப்பது உறுதியாகிவிட்டது. இன்னொரு பாலிவுட் நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தமிழில் இருந்து படங்கள் ஹிந்தி சினிமாவுக்கு செல்வது நல்ல விஷயம் தான். அதே சமயம் இயக்குனர் "ஜெயம் ராஜா" தனக்கென்று ஒரு கதையை எழுதி இயக்காமல் அடுத்தவர்களின் படைப்பையே மீண்டும் படைப்பது சற்று கவலைக்குரிய விஷயமே . . !

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்