Home  |  திரை உலகம்

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித்துக்கு வில்லனாக ராஜசிம்மன் !!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது நடிகர் அஜித் நடித்துக்கொண்டிருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்கள். தற்காலிகமாக இப்படத்திற்கு சத்யதேவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். ஆனால், படத்தில் அஜித்துக்கு வில்லனாக யார் நடிக்கபோகிரார்கள் என்ற தகவல் வெளிவரமால் இருந்தது.

 

தற்போது அந்த தகவல் வெளியாகியுள்ளது, படத்தில் அஜித்துக்கு வில்லனாக குட்டிப்புலி படத்தில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் நடிக்கிறார்.

 

இப்படம் நவம்பர் மாதத்தில் வெளிவரவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித்துக்கு வில்லனாக ராஜசிம்மன் !!
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது நடிகர் அஜித் நடித்துக்கொண்டிருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடங்கள். தற்காலிகமாக இப்படத்திற்கு சத்யதேவ் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். ஆனால், படத்தில் அஜித்துக்கு வில்லனாக யார் நடிக்கபோகிரார்கள் என்ற தகவல் வெளிவரமால் இருந்தது. தற்போது அந்த தகவல் வெளியாகியுள்ளது, படத்தில் அஜித்துக்கு வில்லனாக  சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் நடிக்கிறார். இப்படம் நவம்பர் மாதத்தில் வெளிவரவுள்ளது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்