Home  |  திரை உலகம்

கொம்பன் படத்தில் நடிகர் ராஜ்கிரண் !!

கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கம் படம் கொம்பன். இயக்குனர் முத்தையா இதற்கு முன்பு குட்டிப்புலி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கிரண் ஒரு பெர்பார்மர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனை பல படங்களில் அவர் நிறுபித்துள்ளார். தற்போது வெளியாகிருக்கும் மஞ்சப்பை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

 

நடிகர் கார்த்தி தற்போது 'மெட்ராஸ்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் கொம்பன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

கொம்பன் படத்தில் நடிகர் ராஜ்கிரண் !!
கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கம் படம் கொம்பன். இயக்குனர் முத்தையா இதற்கு முன்பு குட்டிப்புலி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கிரண் ஒரு பெர்பார்மர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனை பல படங்களில் அவர் நிறுபித்துள்ளார். தற்போது வெளியாகிருக்கும் மஞ்சப்பை இதற்கு ஒரு நல்ல உதாரணம். நடிகர் கார்த்தி தற்போது 'மெட்ராஸ்' படத்தில் நடித்துகொண்டிருக்கிறார் இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் கொம்பன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்