Home  |  திரை உலகம்

ருத்திரதாண்டவம் ஆடிய ரஜினிகாந்த் !!

எந்திரன் படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்துவரும் பாடம்தான் கோச்சடையான். 


ரஜினி, தீபிகா படுகோனே, நாசர், ஆதி, சரத்குமார், ஷோபனா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை, ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். கோச்சடையான் அனிமேஷன் படம் என்பதால், படப்பிடிப்பு சுமார் 25 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அனிமேஷன் படம் என்றாலும் பெரும்பாலான காட்சிகளை ஒரிஜினலாகவே ஷூட் செய்தார்களாம். குறிப்பாக, ரஜினியின் நடனம், சண்டை காட்சி போன்ற காட்சிகளில் ரஜினியே மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளாராம். இந்த படத்தில் ரஜினி ஆடியுள்ள பரதநாட்டியம் சிவனின் 'ருத்ர தாண்டவம்' போல ஆக்ரோஷமாக இருக்கும் எனவும், ரஜினியின் பரதநாட்டியம்தான் படத்திற்கே சிறப்பு என சொல்கிறது படக்குழு. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்