Home  |  திரை உலகம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது !!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது !!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்து வரும் படம் லிங்கா. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்திக்கு விருந்தாக தற்போது வெளிவந்துள்ளது.

 

அதில் சூப்பர் ஸ்டார் ஒரு கோவிலின் பின்னணியில் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. அவர் அணிந்துள்ள ஆடை வித்தியாசமாக உள்ளது. லேசாக கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்.

 

வெள்ளை பனியனுக்குமேல் முழுக்கை சட்டை அணிந்து பட்டனை திறந்து பறக்கவிட்டு வருகிறார். கழுத்தில் ஒரு டர்பனை கட்டி அதன் ஒரு முனையை தோளைச் சுற்றி தொங்கவிட்டிருக்கிறார். காலில் லெதர் ஷூ அணிந்திருக்கிறார்.


புலி நகத்தை டாலராக கழுத்தில் அணிந்திருக்கிறார். முகத்தில் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார். 80களில் வலம் வந்த ரஜினியை அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அவர் நடந்து வரும்போது புழுதி பறப்பதாக டிசைன் செய்திருக்கிறார்கள்.லிங்கா என்ற எழுத்து மெட்டல் லெட்டராக கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு எழுத்திலும் ரஜினி கழுத்தில் அணிந்திருப்பது போன்ற புலி நக டிசைன் இருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களிடமும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது !!
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்து வரும் படம் லிங்கா. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்திக்கு விருந்தாக 
தற்போது வெளிவந்துள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ஒரு கோவிலின் பின்னணியில் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. அவர் அணிந்துள்ள ஆடை வித்தியாசமாக உள்ளது. லேசாக கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார். வெள்ளை 
பனியனுக்குமேல் முழுக்கை சட்டை அணிந்து பட்டனை திறந்து பறக்கவிட்டு வருகிறார். கழுத்தில் ஒரு டர்பனை கட்டி அதன் ஒரு முனையை தோளைச் சுற்றி தொங்கவிட்டிருக்கிறார். காலில் லெதர் ஷூ அணிந்திருக்கிறார்.
புலி நகத்தை டாலராக கழுத்தில் அணிந்திருக்கிறார். முகத்தில் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார். 80களில் வலம் வந்த ரஜினியை அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அவர் நடந்து வரும்போது புழுதி பறப்பதாக டிசைன் செய்திருக்கிறார்கள்.
லிங்கா என்ற எழுத்து மெட்டல் லெட்டராக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்திலும் ரஜினி கழுத்தில் அணிந்திருப்பது போன்ற புலி நக டிசைன் இருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களிடமும் படத்தை பற்றிய 
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

 

  29 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்