Home  |  திரை உலகம்

ஏப்ரல் 20 ல் ரஜினியின் அடுத்த படத்தின் படபிடிப்புகள் துவங்குகிறது !!

கோச்சடையான் படத்தை தொடந்து ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். 


இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளாம். ஒருவர் அனுஷ்கா மற்றொருவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா. 


இருவரிடமும் நடந்த பேச்சுவார்த்தையில் அனுஷ்கா கால்ஷீட் ஓகே. சோனாக்ஷி சின்கா கால்ஷீட்டில் சிறு பிரச்சனைகள் இருப்பதால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. 


இந்த படத்தின் கதை, வசனத்தை சாருலதா படத்தை இயக்கிய பொன். குமரன் எழுதுகிறார். இவரது கதைக்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.


எந்திரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 


கன்னடத்தில் பிரபலமான தயாரிப்பாளரும், தமிழில் மஜா போன்ற படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். 


ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மைசூரில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்