Home  |  திரை உலகம்

கோலி சோடா படத்தைப் பார்த்து பாராட்டிய ரஜினி !!

விஜய் மில்டன் இயக்கத்தில், ‘பசங்க’ படத்தில் நடித்த கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் ஆகியோர் நடித்து கடந்த மாதம் வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கோலி சோடா’.

 

சமீபத்தில் கோலி சோடா படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். இப்டத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல் கோலி சோடா படத்தை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனர் லிங்குசாமிடம் மனதார பாராட்டியுள்ளார்.

 

சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த உரையாடலில் படத்தை பற்றியும், படத்தில் நடித்த நான்கு பசங்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் விஜய் மில்டனை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவர் இயக்கவிருக்கும் அடுத்து படத்திருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாராம்.

 

 இதற்கு முன்பு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’ ஆகிய படங்கள் வெளியானபோதும் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு லிங்குசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்