Home  |  திரை உலகம்

இன்று ட்விட்டரில் இணைந்தார் ரஜினி !! பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயருகிறது !!

நடிகர் ரஜினிகாந்த் இன்று இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்துள்ளார். இதனை அவரே ஒரு வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


சமீப காலமாக பல்வேறு துறையின் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் படையெடுக்க தொடங்கியுள்ளனர். 


அமிதாப், கமல் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தனை பேரும் இந்த வலைத் தளங்களில் இயங்கி வரும் நிலையில் இன்று திடீரென ட்விட்டரில் இணைவதாக ரஜினி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து ரஜினி வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில், "என் ரசிகர்கள் ஏராளமானோர் நான் சமூக வலைத் தளத்தில் இருக்க வேண்டும் என விரும்பினர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இன்று முதல் ட்விட்டரில் இணைகிறேன்," என்று கூறியுள்ளார். 


இப்படி அவர் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ரஜினியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது. 


இன்றைக்குள் ஒரு லட்சத்தைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


ரஜினியின் ட்விட்டர் அக்கவுன்ட் : https://twitter.com/SuperStarRajini

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்