Home  |  திரை உலகம்

உங்கள் அம்மா, அப்பாவின் பிறந்தநாளை கொண்டாடுங்கள் - ரஜினி அட்வைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் நேற்று அவரது வீட்டில் ரசிகர்கள் புடை சூழ வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்று கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில்,எனது பிறந்தநாளை விட உங்கள் அம்மா, அப்பாவின் பிறந்தநாளை கொண்டாடுவதுதான் பெரிய விஷயம் என்றார் மேலும் அவர் பேசுகையில் 12.12.12ல் என் பிறந்த நாள் வந்ததை அபூர்வமானது என்று சொல்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்வதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.கோச்சடையான் படம் விரைவில் வெளிவர
இருக்கிறது. இந்த படம் சிறப்பான வரவேற்பை பெற்றால் ராமாயணம்,மகாபாரதம்  போன்ற இதிகாசங்களை, இலக்கியங்களை படமாக்கும் முயற்சி வெற்றிபெறும். ரசிகர்கள் எல்லா விஷயங்களையும் நேரான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என அவர் அறிவுரை கூறினார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்