Home  |  திரை உலகம்

தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் ரஜனிகாந்த் !!

தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் ரஜனிகாந்த் !!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தற்போது லிங்கா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து எந்திரன் -2வில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அப்படமும் கைவிடப்பட்டது.

 

இதனால் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தனுஷுன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாரம்.

 

மேலும் இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்க போவாதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, வசனங்களை மேற்பார்வையிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இப்படத்தை பற்றிய அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் ரஜனிகாந்த் !!
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தற்போது லிங்கா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து எந்திரன் -2வில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அப்படமும் கைவிடப்பட்டது. இதனால் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தனுஷுன் வொண்டர்பார் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாரம். மேலும் இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்க போவாதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, வசனங்களை மேற்பார்வையிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தை பற்றிய அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

  25 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்