Home  |  திரை உலகம்

ரஜினியின் பாராட்டை பெற்ற முண்டாசுப்பட்டி !!

ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு, நந்திதா, காளி, ராமதாஸ் நடித்திருக்கும் படம் முண்டாசுப்பட்டி.  


இந்த படம் தமிழகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. 


முண்டாசுப்பட்டி படத்தை பார்க்க விரும்புவதாக ரஜினி கூறியதை அடுத்து அவருக்கு முண்டாசுப்பட்டி படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. 


படத்தை ரசித்து பார்த்த ரஜினி படக் குழுவினரை மனதார பாராட்டினார். 


பல இடங்களில் தன்னை சிரிக்க வைத்தாகவும், படம் பார்க்கும்போது ரிலாக்ஸாக இருந்ததாவும் ரஜினி குறிப்பிட்டுள்ளார். 


முக்கியமாக முனீஷ்காந்த் கேரக்டரில் நடித்த ராமதாசையும், விஷ்ணுவின் நண்பராக நடித்த காளியையும் வெகுவாக பாராட்டினார். 


அவர்கள் இருவரும் காமெடியில் பெரிய இடத்துக்கு வர வாய்ப்பிருப்பதை சுட்டிக்காட்டி வாழ்த்தினார். 


விஷ்ணுவுக்கு இந்தப் படம் திருப்பமாக இருக்கும் என்றும், நந்திதா நேட்டிவிட்டியாக இருப்பதாகவும் ரஜினி குறிப்பிட்டுளார்.  


குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்