Home  |  திரை உலகம்

ரஜினி, விஜய், விஷால் படங்கள் வரும் தீபாவளிக்கு மோதல் !!

தற்போது ரஜினி நடித்து கொண்டிருக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தை கே.ஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை வேகமாக முடித்து வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது கிட்டத்தட்ட பாதி படத்தை முடித்துவிட்டார் கே.ஸ்.ரவிக்குமார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடமும் பாடல்களை விரைந்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். மொத்தத்தில் வரும் தீபாவளிக்கு லிங்கா வெளிவருவது உறுதியாகிவிட்டது.

இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படமும் முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துக்கொண்டிருக்கும் பூஜை படமும் தீபாவளிக்கு வெளிவருவது உறுதியாகிவிட்டது.

ஆக இப்போதைக்கு தீபாவளிக்கு வெளிவரும் படங்களில் இப்படங்கள் இடம் பிடித்துவிட்டன. இது இப்போதைக்கு வெளியான தகவல் என்றாலும் இதில் மாற்றம் ஏற்ப்படலாம் என தெரிகிறது.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்