Home  |  திரை உலகம்

ரஜினியின் புதிய படத்தின் பெயர் லிங்கா !!

கோச்சடையான் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 


இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். 


சாருலதா படத்தின் இயக்குனர் பொன்ராம் இந்த படத்திற்கான கதையை எழுதியுள்ளார். 


கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்க உள்ளார்.


ஒருபக்கம் கோச்சடையான் பட ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வந்தாலும், ரவிக்குமார் இயக்கும் படத்திலும், மும்முரமாக கதை விவாதத்தில் மிக ஆர்வமாய் பங்கேற்று வருகிறார் ரஜினி. 


இந்நிலையில் இந்த புதிய படத்திற்கு லிங்கா எனப் பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


இந்த பிரமாண்டமான படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். மே 2ம் தேதி முதல் மைசூரில், லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்