Home  |  திரை உலகம்

ரஜினி முருகன் - 40 கோடி!!

ரஜினி முருகன் - 40 கோடி!!

சிவகார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா, பிரபு, இமான் அண்ணாச்சி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் துறை செந்தில் குமார் இயக்கத்தில் கடந்த 27ம் தேதி வெளியான படம் ‘காக்கி சட்டை’ . படத்திற்கு இசை அனிருத்.

இப்படத்தில் ஆக்‌ஷனுக்குரிய அத்தணை அம்சங்களும் உள்ளன.

சிவகார்த்திகேயன் அடுத்த ஸ்டெப் என ஒரு தரப்பு கூறினாலும்,

மற்றொரு தரப்பு பழைய கதைதான், அதே பாணி ஆக்‌ஷன் சீன்கள், காமெடி, ஆக்‌ஷன் என இரண்டிலும் சற்று அரைகுறை என்பது போல் கலவையான விமர்சனங்கள் உருவாகியுள்ளன.
இருந்த போதும் கலெக்‌ஷன் எப்படி என விசாரித்தபோது,

நம்ம நாட்டுல 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘காக்கி சட்டை’ ரிலீஸ் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிக்கும்

’ரஜினி முருகன்’ படம் 40 கோடிக்கு விலை போயுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நல்லா நடக்குது யாவாரம்........

  03 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை