Home  |  திரை உலகம்

ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !!

இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ரஜினிமுருகன்.


இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்களாம். 


ஏற்கனவே பொன் ராம், சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த ஆண்டு வசூல் ரீதியாக சாதனை புரிந்தது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. 


இந்தப்படத்தையும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் போலவே மிகவும் கலகலப்பாக உருவாக்கி வருகிறாராம் பொன் ராம். படத்தின் படப்பிடிப்பு, சில வாரங்களுக்கு முன் ஆரம்பமாகி, தற்போது, காரைக்குடியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. படத்தில் அனைவரின் கதாபாத்திரமும் நகைச்சுவை கலந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறதாம். 


ரஜினி முருகன் படம் அடுத்த ஆண்டு கோடைவிடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்