Home  |  திரை உலகம்

என்னாது.. உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ரஜினியும் நடிக்கிறாரா.......

தனது நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் உத்தம வில்லன். இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


இந்த படத்தில், கமல் ஹாசனுடன் மோகன் லால், பாலச்சந்தர், ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமார், உட்பட பல திரை நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். 


இந்த படத்தில் கமல் ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளாராம். அதாவது, உத்தமன் என்ற எட்டாம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21 ம் நூற்றாண்டின் சினிமா நட்சத்திரம் கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம்.  இந்த நிலையில், தற்போது கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தில் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றுவதாக கூறப்படுகிறது. அதாவது 21ம் நூற்றாண்டை சேர்ந்தவராக கமல் நடிக்கும் காட்சிகளில் அவரை நடிகனாக உருவாக்கும் வேடத்தில் அவரது குருநாதரான கே.பாலசந்தரே நடிக்கிறார். கமலை அவர் உருவாக்கிய காலத்தில் ரஜினியும் நடித்தவர் என்பதால், ஒரு வீடியோ கான்பரன்சிங் காட்சியில் ரஜினியும் தோன்றுகிறாராம். 


சம்பந்தப்பட்ட கட்சியில் நடிப்பது குறித்து ரஜினியிடம் கேட்ட போது, அவரும் ஓ.கே சொல்லி விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்