Home  |  திரை உலகம்

எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி சமதம் சொல்வாரா !!

ரஜினி நடித்த எந்திரன் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாராகும் என தகவல்கள் வெளியானது. இது பற்றி ஷங்கரும், ரஜினிகாந்தும் சந்தித்துப் பேசினார்கள்.

 

இதனால் ரஜினி எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று பலர் சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி 'எந்திரன் 2' படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சந்தேகம்தான் என்கிறார்கள். அதற்க்கு காரணம் ரஜினிகாந்தின் உடல்நிலைதான்.


எந்திரன் இரண்டாம் படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம் பெற உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி விரைவில் முடிவெடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி சமதம் சொல்வாரா !!
ரஜினி நடித்த எந்திரன் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாராகும் என தகவல்கள் வெளியானது. இது பற்றி ஷங்கரும், ரஜினிகாந்தும் சந்தித்துப் பேசினார்கள். இதனால் ரஜினி எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று பலர் சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி 'எந்திரன் 2' படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சந்தேகம்தான் என்கிறார்கள். அதற்க்கு காரணம் ரஜினிகாந்தின் உடல்நிலைதான்.
எந்திரன் இரண்டாம் படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம் பெற உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி விரைவில் முடிவெடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்