Home  |  திரை உலகம்

மூன்று முகத்திற்கு பிறகு கோச்சடையானில் ரஜினி.......

தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்(Rajini Kanth) நடித்துவரும், அனிமேஷன் திரை படம் தான் கோச்சடையான்.  

 

கோச்சடையான் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் ரஜினி(Rajini Kanth) நடித்துள்ளார் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தன. இந்நிலையில் அப்படத்தில் ரஜினி(Rajini Kanth) அப்பா, மகன்கள் என்று 3 வேடத்தில் நடித்துள்ளார் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

 

மூன்று முகம் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த்(Rajini Kanth) இந்த படத்தில் தான் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். 

 

அப்பாவி அப்பா :

 

தந்தையாக வரும் ரஜினி மிகவும் அப்பாவியாக இருப்பாராம். இவருக்கு ஜோடியாக ஷோபனா நடித்துள்ளார்.

 

நல்ல மகன் :

 

இரண்டு மகன்களில் ஒருவனாக வரும் நல்ல ரஜினி, அர்ஜுனனை போன்ற குணம் உடையவராக இருப்பாராம். இவருக்கு ஜோடியாக தீபிக படுகோனே நடித்துள்ளார்.

 

தீய மகன் :

 

மற்றொரு மகனாக வரும் கெட்ட ரஜினி, துரியோதனனை போன்ற போன்ற குணம் உடையவராக இருப்பாராம். இவருக்கு ஜோடி இருக்கிறதா, இல்லையா என்பதை படத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமாம். 

 

அப்பாவி, நல்லவன், கெட்டவன் என ரஜினி மூன்று கதாபாத்திரத்தில் வந்தாலும், ரசிகர்களுக்கு கெட்ட ரஜினிதான் பிடிக்கும் என்கிறது படக்குழு... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்