Home  |  திரை உலகம்

ஐக்கு பின் ராஜவேஷம் !!

பிரமாண்ட இயக்குனர்  ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 


கோடை விடுமுறையை ஒட்டி ஐ ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ படத்திற்கு பிறகு விக்ரம் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம். இப்படத்துக்கு 'ராஜவேஷம்' என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்