Home  |  நாட்டு நடப்பு

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை !!

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை !!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 13 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 71 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம்,அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

 

ஆகையால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிப்ரவரி முதல் தேதி வரை, பெட்ரோல் விலை 10 தடவையும், அக்டோபர் மாதத்தில் இருந்து பிப்ரவரி முதல் தேதி வரை, டீசல் விலை 6 தடவையும் குறைக்கப்பட்டு வந்தது. இதன்மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தம் ரூ.17.11 ம், டீசல் விலை மொத்தம் ரூ.12.96 ம் குறைந்தது.

 

ஆனால், பிப்ரவரி 16 ம் தேதியும், மார்ச் முதல் தேதியும் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டு பிறகு ஏப்ரல் 2 மற்றும் 16 ம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

 

ஆனால், ஏப்ரல் 30 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.96 உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 உயர்ந்துள்ளது.

 

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?