Home  |  நாட்டு நடப்பு

ரயில்களுக்கான முன்பதிவில் இனி இந்த வசதி இல்லையாம்!இதுவா காரணம்! மத்தியரசு அதிரடி முடிவு!அதிர்ச்சியில் பயணிகள்!

ரயில்களுக்கான முன்பதிவில் இனி இந்த வசதி இல்லையாம்!இதுவா காரணம்! மத்தியரசு அதிரடி முடிவு!அதிர்ச்சியில் பயணிகள்!

ரயில்களுக்கான முன்பதிவில் 5 முதல் 12 வயது வரையிலானோருக்கு 'அரை டிக்கெட்' என்ற முறையை ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரயில்களில் முன்பதிவின் போது தற்போது 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு டிக்கெட் இல்லை. 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் என பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது இந்த முறையில் ரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் இடம்பெறும் 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான அரை டிக்கெட் முறை ரத்து செய்யப்படுகிறது.

இனிமேல் அவர்களுக்கு முழு டிக்கெட் வழங்கப்படும். முன்பதிவுக்கான விண்ணப்ப படிவத்தில் இதற்கான திருத்தம் செய்யப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது.

அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம். அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணிப்போர் தங்களது 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் பெறலாம். அதில் மாற்றம் செய்யப்படவில்லை. இத் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.

 

  05 Dec 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?