Home  |  அறுசுவை

கேழ்வரகு வெல்ல தோசை (Ragi Jaggery dosa)

தேவையானவை :

 

கேழ்வரகு மாவு - 1 கப், 

அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், 

தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன், 

வெல்லத்தூள் - 1/2 கப், 

ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன், 

துருவிய முந்திரி - 1 டீஸ்பூன், 

நெய் - தேவையான அளவு.

 

செய்முறை :

 

1. வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

 

2. பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், முந்திரி துருவல் ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

 

3.பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும். உங்களுக்கு தேவையான அளவு மாவில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

Ragi Jaggery dosa

INGREDIENTS for Ragi Jaggery Dosa:


Ragi Flour  - 1 cup,

Rice Flour - 1 Tbsp,

Grated Coconut - 1 Tsp,

Grated Jaggery - 1 /2 Cup,

Cardamom powder - 1 /4 Tsp,

Grated Cashew nut - 1 Tsp,

Ghee - Enough Need.


PROCEDURE for Ragi Jaggery Dosa:  


1. Add 2 cups of water in Grated Jaggery powder and allow it to boil for some minutes and filter it. After Jaggery Essence get cooled add Ragi Flour, Rice Flour, Grated Coconut, a pinch of Cardamom Powder, Grated Cashew Nut and mix  them well.

2. Then make this mix like a dosa batter consistency. Add enough water in the flour paste. Take a tawa to make dosas with adding ghee. Now Ragi Jaggery Dosa is ready to serve. 

  05 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!