Home  |  திரை உலகம்

ராகவா லாரன்ஸ் மிரட்டும் முனி - 3 கங்கா !!

ராகவா லாரன்ஸ் மிரட்டும் முனி - 3 கங்கா !!

முனி படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை திரையுலகில் தக்க வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். இப்படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார்.

 

முதன் முதலாக ஆங்கில படங்களை போல் 2 பாகங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் இவர் தான். தற்போது முனி வரிசையில் அதன் மூன்றாம் பாகத்தை கங்கா என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

 

சில மாதங்களுக்கு முன் லாரன்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி போனது.மீண்டும் பழைய புத்துணர்வுடன் படப்பிடிப்பில் சில வாரங்களுக்கு முன் கலந்துகொண்டு படத்தை எடுத்து முடித்துவிட்டார்.

 

இன்னும் சில பாடல்கள் மீதம் உள்ள நிலையில் விரைவில் உங்களை திகிலில் ஆழ்த்த வருகிறது முனி-3.

ராகவா லாரன்ஸ் மிரட்டும் முனி - 3 கங்கா !!
முனி படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை திரையுலகில் தக்க வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். இப்படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமானார். முதன் முதலாக ஆங்கில படங்களை போல் 2 பாகங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் இவர் தான். 
தற்போது முனி வரிசையில் அதன் மூன்றாம் பாகத்தை கங்கா என்ற பெயரில் இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் லாரன்ஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளி போனது.மீண்டும் பழைய புத்துணர்வுடன் படப்பிடிப்பில் சில வாரங்களுக்கு முன் கலந்துகொண்டு படத்தை எடுத்து முடித்துவிட்டார். இன்னும் சில பாடல்கள் மீதம் உள்ள நிலையில் விரைவில் உங்களை திகிலில் ஆழ்த்த வருகிறது முனி-3.

 

  25 Aug 2014
User Comments
25 Aug 2014 06:59:02 Ramesh said :
Welcome
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்