Home  |  அறுசுவை

முள்ளங்கி பருப்பு குழம்பு.(Radish dhal sauce.)

தேவையானவை :

 

முள்ளங்கி - 2 கப் (நறுக்கியது) 

துவரம் பருப்பு - 1 கப் வேக வைத்தது) 

எண்ணெய் - 4 டீஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

சீரகம் -- 1/2 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

கொத்தமல்லி தூள் - -அரை டீஸ்பூன் 

புளி விழுது - 2 டீஸ்பூன் 

கெருவேப்பிலை - சிறிது 

கொத்தமல்லி தழை - சிறிது 

வெந்தயம் - 1 டீஸ்பூன் 

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன் 

வெங்காயம் - 1/2 கப் 

தக்காளி - 2  

உப்பு - தேவைக்கேற்ப 

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் கடுகு,வெந்தயம்,பெருங்காயம் சேர்க்கவும். பின் வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், சீரகம் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். பின் முள்ளங்கி சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள் சேர்த்து லேசாக வதக்கி 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து நன்கு வேக வைக்கவும். 

2.அதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். பின் புளி விழுது சேர்த்து கொதிக்க வைத்து கருவேப்பிலை,கொத்தமல்லி தலை,நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும். 

Radish Dhal Sauce

Ingredients for Radish Dhal Sauce:

 

Radish-2 Cup (Chopped)

Red Gram-1 Cup (Boiled)

Oil-4 Tsp

Mustard-1/2 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Cumin-1/2 Tsp

Chilly Powder-1 Tsp

Coriander Powder-1/2 Tsp

Tamarind Paste-2 Tsp

Curry Leaves-Little

Coriander Leaves-Little

Fenugreek-1 Tsp

Asafoetida-1/2 Tsp

Onion-1/2 Cup

Tomato-2

Salt-as Needed

Sesame Oil-2 Tsp

 

Procedure to make Radish Dhal Sauce:

 

1. Heat oil in a pan, add mustard, fenugreek and asafoetida in medium flame. Then add onion, tomato, salt, turmeric powder, cumin and saute till oil floats on top. Then add chilly powder, coriander powder and stir for a while and then add 3 cup of water. Cover the pan and allow to boil well.

2. Then add boiled dhal and cook well. Add tamarind paste and boil for a while. Garnish with curry leaves, coriander leaves and sesame oil and serve it.

 

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!