Home  |  திரை உலகம்

ரவுடி படத்தில் இணைந்த ராதிகா...

ரவுடி படத்தில் இணைந்த ராதிகா...

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வரும் படம் நானும் ரவுடி தான். இந்த படத்தை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி பாண்டிச்சேரியில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

நானும் ரவுடிதான் படத்திற்காக விஜய் சேதுபதி தனது தாடி மற்றும் மீசைக்கு விடை கொடுத்துள்ளார். இதுதவிர, தன்னுடைய உடல் எடையையும் சற்று குறைத்துள்ளார். மீசை வைத்து முரட்டு தாடியோடு உள்ள கெட் அப் படமும் வெளியாகியுள்ளது.

அதோடு ராதிகாவுடன் ‘நானும் ரவுடிதான்' படக்குழுவினர் இணைந்து செல்ஃபி எடுத்த படமும் வெளியாகியள்ளது. பாண்டிச்சேரியில் தாடி மீசை இல்லாத விஜய் சேதுபதி மற்றும் அழகான நயன்தாரா மற்றும் திறமையான விக்னேஷ் சிவனுடன் நானும் இணைந்திருக்கிறேன் என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் ராதிகா. 

  19 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்