Home  |  அறுசுவை

உடனடி உளுத்தம்மாவு தோசை (quick uldaman dosai)

தேவையானவை:

 

 

கோதுமைமாவு 3 கப்

 

உளுத்தம்மா (வறுத்தது) - ஒரு கப்

 

உப்பு - தேவையான அளவு

 

பட்டர் - ஒரு டேபிள்ஸ்பூன்

 

பால் - சிறிதளவு

 

முட்டை - ஒன்று

 

கறிவேப்பிலை வெட்டியது - சிறிதளவு

 

பச்சைமிளகாய் வெட்டியது - 2

 

எண்ணெய் - தேவையான அளவு

 

 

செய்முறை:

 

 

1.கோதுமை மாவு, உளுத்தம்மாவு ,உப்பு, பட்டர் பால், கறிவேப்பிலை,பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்துதண்ணீர்விட்டு தோசைமாவு பதத்திற்கு கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும்.

 

2.தோசைக்கல்லை அடுப்பில் காயவைக்கவும்சூடானதும் அதில் எண்ணெய்தடவவும்.

 

3.பின்பு அதில் மாவை ஊற்றி தோசை வெந்தவுடன் தோசையை திருப்பிவிடவும்.அதன் பின்பு தோசை வெந்ததும் எடுக்கவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!