Home  |  திரை உலகம்

புத்தகம் ஒரு புரட்டல்!

நடிகர் : சத்யா

நடிகை : ராகுல் ப்ரீத்தி சிங்

இயக்குனர் :விஜய் ஆத‌ிராஜ்

இசை : ஜேம்ஸ் வசந்தன்

அமைச்சர் ஒருவர் ஊழல் செய்து கோடிக்கணக்கான பணத்தை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார், அந்த இடம் குறித்த விவரம் அரசு நூலகத்தில் உள்ள சத்திய சோதனை புத்தகத்தில் உள்ளது. இந்த விவரத்தை அறிந்த மூவர் அந்த புதையலை எடுக்க செல்கின்றனர். அப்போது அவர்கள் சந்திக்கும் விளைவே படத்தின் முழு கதை.

படத்தில் முன்னாள் அமைச்சர் இமயப்பன் தனது ஆட்சியின் போது ஊழல் செய்து சேர்த்த ஆயிரம் கோடி பணத்தை லஞ்ச ஒழிப்பு துறைக்கு பயந்து, தனது நண்பர் வசந்திடம் கொடுத்து வைக்கிறார். வசந்திற்கு பணத்தின் மீது நாட்டம் அதிகரிக்கிறது. பணம் இருக்கும் இடத்தை சத்திய சோதனை புத்தகத்தில் ஒரு சீட்டில் எழுதி வைத்துவிட்டு  விபத்து ஒன்றில் இறக்கிறார். இமயன் பணம் இருக்கும் இடத்தை அறிய ஜேபியின் உதவியை நாடுகிறார். காலிஸ் நடத்தும் விடுதி ஒன்றில் வசிக்கும் மோகன் (ஆர்யா தம்பி சத்யா), அவனது நண்பன் ஆண்டனி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அந்த பண விவர சீட்டு கிடைக்கிறது. பிறகு ஆயிரம் கோடி பணம் இளைஞர்களுக்கா அல்லது அரசாங்கத்திற்கா என்பதே படத்தின் கிளைமாஸ்.


ஜேம்ஸ் வசந்தன் இசை அமைப்பில் பாடல்கள் பரவாயில்லை, படத்தின் இயக்குனர் விஜய் ஆதிராஜ் தொடர்பில்லாத திரைகதைகளை தவிர்த்திருக்களாம்.மொத்தத்தில் புத்தகம் ஒருமுறை படிக்கலாம்!.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்