Home  |  திரை உலகம்

புறம்போக்கு படப்பிடிப்பு தள்ளிவைப்பு !!

இயக்குனர்  எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில்  தொடங்கி சில ஊர்களில் நடைபெற்றது. இதனையடுத்து படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடத்த திட்டமிட்டனர்.

 

இதன்படி  சுமார் 1.5 கோடி செலவில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டது.  செட் வேலைகள் முடிவடையும் நேரத்தில் இயக்குனர் ஜனநாதனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. 


ஏற்க்கனவே வன்மம் படத்தில் நடித்து வந்த நடிகர் விஜய்செதுபதி, வன்மம் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாமல் போக, புறம்போக்கு படத்துக்கு கொடுத்த தேதிகளை வன்மம் படத்திற்கு கொடுத்துவிட்டார். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யாவும் மீகாமன் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். அவராலும் புறம்போக்கு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

 

அதே போல் நடிகர் ஷாம், நடிகை கார்த்திகா இருவரும் தெலுங்கு படங்களில் பிஸியாகி விட்டனர். இதனால் புறம்போக்கு படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இயக்குனர் ஜனநாதன் சமந்தப்பட்ட நட்சத்திரங்களிடம் கால்ஷீட் வாங்கும் வேலையில் இறங்கியுள்ளார். 

புறம்போக்கு படப்பிடிப்பு தள்ளிவைப்பு !!
இயக்குனர்  எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில்  தொடங்கி சில ஊர்களில் நடைபெற்றது. இதனையடுத்து படத்தின் 
படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடத்த திட்டமிட்டனர். இதன்படி  சுமார் 1.5 கோடி செலவில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டது.  செட் வேலைகள் முடிவடையும் நேரத்தில் இயக்குனர் ஜனநாதனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. 
ஏற்க்கனவே வன்மம் படத்தில் நடித்து வந்த நடிகர் விஜய்செதுபதி, வன்மம் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாமல் போக, புறம்போக்கு படத்துக்கு கொடுத்த தேதிகளை வன்மம் படத்திற்கு கொடுத்துவிட்டார். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யாவும் மீகாமன் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். அவராலும் புறம்போக்கு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அதே போல் நடிகர் ஷாம், நடிகை கார்த்திகா இருவரும் தெலுங்கு படங்களில் பிஸியாகி விட்டனர். இதனால் புறம்போக்கு படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இயக்குனர் ஜனநாதன் சமந்தப்பட்ட நட்சத்திரங்களிடம் கால்ஷீட் வாங்கும் வேளையில் இறங்கியுள்ளார். 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்