Home  |  அறுசுவை

பஞ்சாபி சன்னா மசாலா (Punjabi Chana Spices)

பஞ்சாபி சன்னா மசாலா (Punjabi Chana Spices)

தேவையானவை :

     வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
     பச்சை மிளகாய் -1
     மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
     வெங்காயம் - 1 பெரியது
     தக்காளி - 2
     உப்பு - தேவையான அளவு
     நெய் - 4 டீஸ்பூன்
     கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
     சீரகம் - 1/2 டீஸ்பூன்
     கொத்தமல்லி - மேலே அலங்கரிக்க சிறிது
     மஞ்சள் துள் - 1/4 டீஸ்பூன்
     பூண்டு - 5 பல்
     எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
 
    1. கொண்டைக்கடலையை  இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய் தூள்,  பூண்டை பொடியாக நறுக்கி போட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும். எண்ணெயை காயவைத்து நெய் சேர்த்து, பூண்டு தட்டி போட்டு வெங்காயத்தை அரைத்து வதக்கவும்.
    2. வதங்கியதும் சீரகம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு போட்டு தக்காளியை அரைத்து சேர்க்கவும். பிறகு குக்கரில் வேக வைத்த கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Punjabi Chana Spices

INGREDIENTS for Punjabi Chana Spices:

White Chickpeas-1cup

Green Chilly-1

Chilly Powder-1/4tsp

Onion-1(Big)

Tomato-2

Salt-Enough Need

Ghee-4tsp

Garam Masala-1/2tsp

Cumin Seed-1/2tsp

Coriander –for Garnishing

Turmeric Powder-1/4tsp

Garlic-5Flakes

Oil-2tsp

PROCEDURE to make Punjabi Chana Spices:

1. Soak overnight the chickpeas. Take the soaked chickpeas and put in to cooker, add turmeric powder,salt,1/2 tea spoon chilly powder, chopped garlic and pressure cook for 4 whistle. Heat oil in a pan along with ghee, add garlic and grinded onion and fry well.

2. Add Cumin seed, green chilly, chilly powder, salt and grinded tomato paste. Then add boiled ingredients along with water and garnish with garam masala and coriander leaves and remove from flame.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!