Home  |  அறுசுவை

புளியாணம் (tamarind pepper gravy)

தேவையானவை :

 

புளிக்கரைசல் - இரண்டு டம்ளர்

சீரகம்- 1ஸ்பூன்

சோம்பு- 1ஸ்பூன்

சின்ன வெங்காயம் -2

மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்

தக்காளி -2

உப்பு -தேவைக்கு

கடுகு -1/2 ஸ்பூன்

தேங்காய் - 1 துண்டு

எண்ணெய் -2 ஸ்பூன்

மிளகு- 1ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

சி.மிளகாய் -2

கருவேப்பிலை - ஒரு கொத்து

பூண்டு- 1

 

செய்முறை :

 

1.முதலில் மிக்ஸ்சியில்  சீரகம், சோம்பு,மிளகு போட்டு தூளக்கி புளி கரைசலில் போடவும்.அதே மிக்ஸ்சியில் வெங்காயம், பச்சை மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, கருவேப்பிலை,பூண்டு போட்டு தட்டி புளி கரைசலில் சேர்க்கவும்.இந்த கரைசலுடன் மஞ்சள்த்தூள், உப்பு போடவும்.தக்காளியை பிழிந்து விடவும்.கரைசலை நன்றக கலக்கவும்.

 

2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பிறகு புளி கரைசலை ஊற்றி சூடு செய்யவும். கொதி வரும் முன்பு இறக்கவும்.

Tamarind Pepper Gravy

Ingredients for Tamarind Pepper Gravy:

 

Tamarind Juice-2Cup

Cumin Seed-1tsp

Fennel-1Spoon

Small Onion-2

Turmeric Powder-1.2tsp

Tomato-2

Salt-as Needed

Mustard-1/2tsp

Coconut-1Piece

Oil-2tsp

Pepper-1Spoon

Green Chilly-1

Red Chilly-2

Curry Leaves-1Bunch

Garlic -1

 

Procedure to make Tamarind Pepper Gravy:

 

1. Make a paste of cumin seed, fennel and pepper and add to tamarind juice. Grind onion, green chilly, dry chilly, coconut, curry leaves and garlic and then mix to tamarind mixure. Then add turmeric powder and salt. Then squeeze the tomato and stir well.

2. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter. Then pour the tamarind mixure. once the mixure start to boil, remove from flame.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!