Home  |  திரை உலகம்

புலி இப்போதைக்கு கேரளா காட்டில்!!

புலி இப்போதைக்கு கேரளா காட்டில்!!

 

 

இரண்டு வேஷத்தில் விஜய் கலக்கும் புது  படம் தான் புலி ,

 

இதில் விஜய், ஸ்ருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி, மற்றும் நான் ஈ சுதீப் ஆகியோர் நடிகின்றனர்.

புலி படத்தை இயக்கி வரும் சிம்பு தேவன் ஏன்டா இந்த கதைய  கையில் எடுத்தோம்னு நொந்து போஇருக்கிறாராம். 

அந்த அளவுக்கு வேலை வாங்குதாம் லொகேஷன் தேடும் பணி.

 

 

சென்னை உத்தண்டியில் தொடங்கிய புலி படத்தின் பட பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.அங்கே காமெடி,ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

 

கேரளாவில் உள்ள வாகமான் நீரவீழ்ச்சி,அதிரபல்லி மற்றும் மஹோகனி காடு ஆகிய இடங்களை தேர்வு செய்தார்.

 

பிறகு கேரளாவில் உள்ள மஹோகனி என்னும் இடத்திலுள்ள அடர்ந்த காடுகளில் அதிரடி அதிரடி சண்டை காட்சிகளை படமாக்க இருகிறார்கள்.

 

ஆக மொத்தம் புலி இப்போதைக்கு கேரளா காட்டில் வேட்டையாடி கொண்டிருக்குதுங்க .....

  09 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?
அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? இயக்குனரின் ரீவைண்ட்
அஜித்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் விஷால்; மாஸ்டர் பிளான் ரெடி!
தளபதி 61படத்தின் பாடல் லீக் !!
விவேகம் படத்திற்கு ஆரம்பித்த தலைவலி- இப்படி ஒரு பிரச்சனையா?