Home  |  அறுசுவை

புதினா புலாவ் (mint pulao)

தேவையானவை :

 

பாசுமதி அரிசி - 1 கப்

புதினா - 2 கட்டு

தக்காளி - 2

பச்சை மிளகாய்- 4

கொத்துமல்லி இலை - 1 கட்டு

பட்டை,கிராம்பு - 2,4

வெங்காயம் - 1

மிளக்காய் தூள் - 1 டீஸ் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் சுத்தம் செய்த புதினா.கொத்துமல்லியை மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோல் உரித்து விழுதாக அரைக்கவும்.வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்

2. ஒரு கடாயில் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு போட்டு வதக்கவும்,பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதக்கியதும்,பச்சை மிளகாய்'அரைத்த தக்காளி விழுது சேற்த்து நன்றாக வதக்கவும்.பிறகு அரைத்த புதின,கொத்துமல்லி விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வத்தக்கவும்.

3.அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பாசுமதி அரிசி சேர்க்கவும்.சிறிது பிரட்டி விட்டு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கவும்

Mint Pulao

Ingredients for Mint Pulao:

 

Basmati Rice-1 Cup

Mint-2 Bunch

Tomato-2

Green Chilly-4

Coriander Leaves-1 Bunch

Cinnamon, Cloves-2,4

Onion-1

Chilly Powder-1 Tsp

 

Procedure to make Mint Pulao:

 

1. Grind mint and coriander leaves coarsely. Boil the tomatoes, peel the skin and then grind well. Chop the onion.

2. Heat oil in a pan, add cinnamon, cloves and saute well. Then add onion and fry well. Add green chilies, ground paste and fry them gently. Now add ground mint and coriander paste and fry till the raw smell subsides.

3. Then add chilly powder and fry for a while and then add basmati rice. Add some water and cover the cooker and let 3 whistles to boil.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!