Home  |  அறுசுவை

புடலங்காய் துவையல் (snake gourd thuvaiyal)

தேவையானவை:

 

புடலங்காய் துண்டுகள்-1/2 கப்

தேங்காய் துருவல்-3 டே.ஸ்பூன்

புளி- சிறு நெல்லிக்காய் அளவு

மிளகாய் வற்றல்-4

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு -தலா 1 டே.ஸ்பூன்

பெருங்காயத்தூள்-1 டீஸ்பூன்

கறிவேப்பிலை-சிறிது

இஞ்சி-சிறு துண்டு

எண்ணெய்-1 டே.ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

 

செய்முறை:

 

1.முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி,கடைசியாகப் புடலங்காய் துண்டுகள்போட்டு வறுத்து எடுத்து,

2.ஆறியவுடன் அதனுடன் புளி, தேங்காய் துருவல், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுக்கவும். புடலங்காய் துவையல் ரெடி.

 

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!