Home  |  அறுசுவை

புடலங்காய் சிப்ஸ்(Snake Gourd Chips)

தேவையானவை:

 

புடலங்காய் துண்டுகள் - ஒரு கப் (விதை, பஞ்சு நீக்கியது), 

கடலை மாவு - 4 டீஸ்பூன், 

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

அரிசி மாவு - 2 டீஸ்பூன்,  சோள மாவு - ஒரு டீஸ்பூன், 

மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

 

செய்முறை:

 

1.முதலில் புடலங்காய் துண்டுகளை வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். 

2.கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, அதில் புடலங்காய் துண்டுகளைப் போட்டு கலந்து கொள்ளவும். 

3.எண்ணெயை சூடாக்கி புடலங்காய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டுபொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!