Home  |  திரை உலகம்

தனுஷ் நடித்த அனேகன் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !!

தனுஷ் நடித்த அனேகன் படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் 'அநேகன்' படத்தின் ஒரு பாடலில் சலவைத் தொழிலாளர்களை இழிவு படுத்தும் வகையில் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக கூறி  சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் மதுரையில் நேற்று போராட்டம் நடத்தினர். பாடலை அனுமதித்த சென்சார் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.  

ஷங்கரின் 'ஐ' படத்திற்கு எதிராக திருநங்கைககள் போராட்டம் நடத்திவரும் வேளையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் 'அநேகன்' படத்திற்கு எதிராகவும் இப்போது போராட்டம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி உள்ளனர்.

படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் சலவைத்தொழிலாளர்களை இழிவாக குறிப்பிடும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதால், இது தங்களையும் தங்கள் வீட்டுப் பெண்களை அவமானப்படுத்துவது போல் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தை முற்றுகையிட்ட சலவைத் தொழிலாளர் சங்கத்தினர், 'அநேகன்' படத்தை தடை செய்ய வேண்டுமென்று குரல் எழுப்பினார்கள்.

  19 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்