Home  |  திரை உலகம்

காமெடி கலந்த ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் பிரேம்ஜி !!

வல்லவன், சென்னை 28, பிரியாணி போன்ற படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த பிரேம்ஜி, மாங்கா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். 


மாங்கா படத்தில் காமெடி ஹீரோவாக இரண்டு கெட்டப்புகளில் நடித்தார் பிரேம்ஜி. ஆனால் அந்த படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், தற்போது டக்கர் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறாராம் பிரேம்ஜி.


இதுவரை காமெடி கலந்த வேடங்களில் நடித்து வந்த பிரேம்ஜி டக்கர் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறாராம் அவர். அதனால் சண்டை காட்சியிலும் நடித்தபோதும் காமெடியையும் அவர் விடவில்லையாம். 


தனது பாடிலாங்குவேஜ்க்கு தன்னை முழு ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே காமெடியையும் கலந்து நடித்து வருகிறாராம் பிரேம்ஜி.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்