Home  |  திரை உலகம்

பேட்மின்டன் போட்டிக்கு அசத்தலான தீம் சாங்கை உருவாக்கிய பிரேம்ஜி !!

பிரேம்ஜி ஒரு நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் நடிகர் மட்டும் கிடையாது பின்னணிப் பாடகர், இசை அமைப்பாளர் என பல துறைகளில் கைதேர்ந்தவர்.

 

ஆரம்பத்தில் யுவன்சங்கர்ராஜாவுக்கு உதவியாளராக வேலை பார்த்த பிரேம்ஜி, அவரது அண்ணன் வெங்கட்பிரபு வெற்றிகரமான இயக்குநரான பிறகு அவரது நிழலியே தானும் வளர்ந்துவிட்டார். காமெடியனாக நடித்துக் கொண்டே சில படங்களுக்கு இசையமைத்து வந்தார். 

 

சமீபத்தில் வெளியான என்னமோ நடக்குது திரைப்படத்துக்கு இசை அமைத்தவர் பிரேம்ஜி தான். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்போட்டிக்கு அசத்தலான தீம் சாங் ஒன்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் பிரேம்ஜி.

 

இந்தப் பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த தீம் சாங்கும் நன்றாக வந்துள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்