Home  |  திரை உலகம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் பிரபு தேவா !!

இந்தியாவில் அதிக சம்பளம் பெரும் இயக்குனராக பிரபு தேவா உருவெடுத்துள்ளார்.


இன்றைய தேதிக்கு அவருடைய பாலிவுட் சம்பளம் ரூ 30 கோடியாம்.


திரையுலகில் ஒரு நடன இயக்குனராக அறிமுகமாக பிரபு தேவா, இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். அதன் பின் வந்த படங்கள் இவருக்கு வெற்றியை தேடித்தர முன்னணி ஹீரோவாக்களில் ஒருவரானார். 


இந்நிலையில், ஒரு சில படங்கள் தோல்வியை தர சுதாரித்துக் கொண்ட பிரபு தேவா, தெலுங்கில் ஒரு படத்தை இயக்கினார். படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. அடுத்து தமிழில் போக்கிரி படத்தை இயக்கினார். அந்தப் படமும் பெரிய வெற்றி. அதே படத்தை இந்தியில் எடுத்தார். அந்தப் படும் மாஸ் ஹிட் ஆனது. 


இப்போது பாலிவுட்டில் அதிகம் விரும்பப்படும் இயக்குநர் பிரபுதேவாதான். தற்போது இவர் ஆக்ஷன் ஜாக்ஸன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்து இயக்கும் படத்துக்கு பிரபு தேவா ரூ 30 கோடி சம்பளம் பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 


இதற்கு முன் இந்தியாவில் அதிகபட்ச சம்பளம் பெற்றுவந்தவர் ரோஹித் ஷெட்டி(20 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்