Home  |  திரை உலகம்

ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் !!

ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் !!

'ஜானி' ரஜினி நடித்து இயக்குனர் மகேந்திரன் இயக்கிய படங்களில் ஒன்று. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சலூன் கடையில் வேலை செய்பவராக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினி தத்ரூபமாக நடித்திருப்பார். இந்த கெட்டப் நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.

 

தற்போது அதே கெட்டப்பில் நடிகர் பவர்ஸ்டார்  'கிடாய் பூசாரி மகுடி' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி, ரஜினி அணிந்தது போன்ற காஸ்ட்யூம்களை அணிந்து நடிக்கிறாராம் பவர்ஸ்டார் சீனிவாசன்.

 

இப்படம் பவர்ஸ்டாருக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  27 May 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்