Home  |  திரை உலகம்

பவர் ஸ்டார் மிகவும் Power உள்ள ஸ்டாராக மாறி வருகிறார்.

தொலைகாட்சி, இணையம், சினி விழாக்கள் என அனைத்திலும் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் முக்கிய அங்கமாக மாறி வருகிறார். TWITTER, FACEBOOK என அனைத்திலும் பவர் ஸ்டார் புகைப்படத்திற்கு வரும் கமெண்ட்டுகள், கிடைக்கும் வரவேற்புகள் ஏராளம். தனது சொந்த தயாரிப்பில் அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்க போகிறேன் என்று படங்களை பட்டியலிட்டார். ஆனால் தற்போதைய நிலைமை அதற்கு தலைகீழாக இருக்கிறது. வெளிப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. சந்தானத்துடன் இணைந்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தினைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படம் ரீமேக் ஆகிறது. ரஜினி வேடத்தில் சிவா நடிக்க இருக்கிறார். அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் பவர் ஸ்டார்.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்