Home  |  அறுசுவை

உருளை குருமா (Potato Kurma)

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து நறுக்கியது)
பட்டாணி - 12 கப்
வெங்காயம் -  2 (பொடித்தது)
தேங்காய் பால் - 1/2 கப்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
தனியா பொடி - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
காரப்பொடி - 1/2 டீஸ்பூன்

அரைக்க தேவையானவை :

முந்திரி -  4
பாதாம் -  4
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கசகசா - 1/2 டீஸ்பூன்


தாளிக்க தேவையானவை :


கடுகு,
கடலைபருப்பு,
கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள்

செய்முறை:

1.மிக்ஸ்சியில் கசகசாவையும் பாதாமையும் தனித்தனியாக ஊறவைத்து அரைக்கக்கொடுத்துள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து வதக்கவும்.
2.மஞ்சள்பொடி,தனியாபொடி,சீரகப்பொடி,காரப்பொடி ஆகிய நான்குடன் உப்பு,தண்ணீர் ,அரைத்த விழுது ஆகியவற்றை கலந்து கொதிக்கவைக்கவும்.நன்கு கொதித்தவுடன் தேங்காய்பாலை விட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

Potato Kurma

Ingredients for Potato Kurma:

 

Potato-2(Peeled and Cubed)

Green Peas-1/2Cup

Onion-2(Chopped)

Coconut Milk-1/2Cup

Turmeric Powder-1/2tsp

Coriander Powder-1/2tsp

Cumin Powder-1/2tsp

Chilly Powder-1/2tsp

 

Ingredients for Grinding:

 

Cashew Nuts-4

Badam-4

Cinnamon-1Piece

Poppy Seed-1/2tsp

 

Ingredients for Seasoning:

 

Mustard,

Bengal Gram (Split),

Curry Leaves,

Asafoetida.

 

Procedure to make Potato Kurma:

 

1. Make a paste of poppy seed and badam separately and soak them. Now grind again along with given grinding ingredients gently. Heat oil in a pan, add seasoning ingredients, onion and fry till get golden color. Then add potato, green peas and fry well.

2. Add turmeric powder, coriander powder, cumin powder, chilly powder, salt, water, grinded paste and allow boiling well. When boiled well, add coconut milk and remove from flame after 2 minutes.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!